1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
11 MAY 1959
இறப்பு
24 FEB 2021
அமரர் விசுவலிங்கம் கணேஸ்வரன்
(குழந்தை)
யாழ் யூனியன் கல்லூரி
வயது 61

அமரர் விசுவலிங்கம் கணேஸ்வரன்
1959 -
2021
குப்பிளான், Sri Lanka
Sri Lanka
-
11 MAY 1959 - 24 FEB 2021 (61 வயது)
-
பிறந்த இடம் : குப்பிளான், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : La Courneuve, France
Tribute
20
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விசுவலிங்கம் கணேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தேயாத நிலவாய் என்
வாழ்வை அழகாக்கியவர்
அயராத முயற்சியால்
மாளிகை மஞ்சம் காண
உழைத்தவர் நீங்கள்...
ஒழுக்கத்தால் தீபமேற்றி
மெழுகாய் உருகி
எமக்கெல்லாம் ஒளிதந்தவரே....
இறைக்கு இணையாகி
வானிற்கு நிகராகி
உதவிக்கோர்
உத்தமராய்
வாழ்ந்த தெய்வமே...
நீங்காத அன்பொன்று
நிர்க்கதியாய் ஆறாத்துயரில்
எமை
ஆழ்த்திப் போனதெங்கே...
நீங்களில்லா நாளெலாம்
நடைப்பிணமாய் நாம்
வாழும்காலங்கள்
ஆனதே இறைவன்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்...
தகவல்:
மனைவி, மகள்கள், பேத்தி
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
குப்பிளான், Sri Lanka பிறந்த இடம்
-
La Courneuve, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 02 Mar, 2021
நன்றி நவிலல்
Tue, 23 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 24 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 23 Feb, 2025
Request Contact ( )

அமரர் விசுவலிங்கம் கணேஸ்வரன்
1959 -
2021
குப்பிளான், Sri Lanka
Our deepest condolences to the family. Praying for God’s comfort at this sad & difficult times. May his soul rest in perfect peace. For & on behalf of The Unions (UK)