

-
11 MAY 1959 - 24 FEB 2021 (61 வயது)
-
பிறந்த இடம் : குப்பிளான், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : La Courneuve, France
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve வை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கணேஸ்வரன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வித்துவான் தங்கவடிவேல், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமதயாளினி அவர்களின் அன்புக் கணவரும்,
சோனியா, சோபனா, சபறினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சாரா அவர்களின் அன்புப் பேரனும்,
நாகேஸ்வரன்(சுவிஸ்), மகேஸ்வரன்(சுவிஸ்), ஜெயந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாம்பிகை(கனடா), வரதராஜா(கனடா), கோகிலதாஸ்(ஜேர்மனி), கேதரகெளரி(கனடா), தெட்சனமூர்த்தி (டென்மார்க்), கிருபாசக்தி(இலங்கை), ராணி(சுவிஸ்), ஜானகி(சுவிஸ்), சிவஞானசெல்வம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
குப்பிளான், Sri Lanka பிறந்த இடம்
-
La Courneuve, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Our deepest condolences to the family. Praying for God’s comfort at this sad & difficult times. May his soul rest in perfect peace. For & on behalf of The Unions (UK)