Clicky

மலர்வு 17 DEC 1947
உதிர்வு 05 APR 2022
அமரர் விசுவலிங்கம் அருளானந்தம்
ஆசிரியர்- ஸாஹிரா கல்லூரி- கல்முனை, வெஸ்லி உயர்தர பாடசாலை- கல்முனை, ஞானசாரியார் கல்லூரி- கரவெட்டி, அதிபர் ஞானசாரியார் கல்லூரி- கரவெட்டி , அதிபர் மத்திய மகா வித்தியாலயம்- நெல்லியடி கரவெட்டி, கொத்தணி அதிபர்- நெல்லியடி கொத்தணி, உதவிக்கல்விப் பணிப்பாளர்- கரவெட்டி கோட்டம், பருத்தித்துறை கோட்டம், பிரதிக் கல்விப்பணிப்பாளர் வடமராட்சி கல்வி வலயம் நிறைவேற்று அதிகாரி, கல்வி வெளியீட்டு திணைக்களம் கல்வி அமைச்சகம்-இசுறுபாயா
வயது 74
அமரர் விசுவலிங்கம் அருளானந்தம் 1947 - 2022 துன்னாலை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

V.PRAPAKARAN ,RETIRED PRINCIPAL 03 MAY 2022 Sri Lanka

கல்முனை உவெஸ்லியில் சிறப்பான பணி ஆற்றினார்.இன்றும் அவரது மாணவர்கள் அவரது சிறப்பான கற்பித்தலை நினைவு கூருகின்றனர்.சில வருடங்களுக்கு முன்னர் (2007)-1990ஆண்டு கற்பித்த ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்கூடம் செல்வோம் என்ற தலைப்பில் ஒன்று கூடிய போது அவர் மனைவியுடன் கலந்து கொண்டு சிறப்பித்தமை இன்றும் ஞாபகத்தில் உள்ளது.அன்று பழைய மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவர் சந்தித்து தமது நினைவுகளை மீட்டு உரையாடியமை குறிப்பிடத்தக்கது,எமது ஆழ்ந்தஅனுதாபங்கள் .V.PRAPAKARAN ,RETIRED PRINCIPAL