

யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் அருளானந்தம் அவர்கள் 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், இராசம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற நல்லையா சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாகரன், சுஜீத்தா, சுமேதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சினி, சிவகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டேவினா, லவின் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
ராமன் அவர்களின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, சிறீஸ்கந்தராஜா மற்றும் கணநாதன், ரகுநாதன், சிவநாதன், ஜெகநாதன், பாவனிதேவி, பகீரதன், பிரபாகரன், சசிகரன், சிவபாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் சிவயோகன், சிவகுமார், சிவபாதம், சிவமலர், சோதிமலர், திருவருள், அருள்மலர், காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் திருக்குமார், உதயன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கருணாசிங்கம், கருணாவதி, கமலாவதி, கனகரட்ணம், காலஞ்சென்ற கமலேஸ்வரன், கருணேஸ்வரன், ஜெயராசசிங்கம் மற்றும் சிவனேசராசசிங்கம், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் புஸ்பராணி, காலஞ்சென்ற வைரமுத்து மற்றும் ஜெயபூபதி, காலஞ்சென்ற கணேசானந்தராஜா மற்றும் வற்சலா, யசோதா, பாஸ்கரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரு.திருமதி வைரவநாதன் தம்பதிகள், திரு. திருமதி நவரத்தினம் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பள்ளம் தோட்டம்,
துன்னாலை மேற்கு,
கரவெட்டி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
கல்முனை உவெஸ்லியில் சிறப்பான பணி ஆற்றினார்.இன்றும் அவரது மாணவர்கள் அவரது சிறப்பான கற்பித்தலை நினைவு கூருகின்றனர்.சில வருடங்களுக்கு முன்னர் (2007)-1990ஆண்டு கற்பித்த ஆசிரியர்கள் மீண்டும்...