யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் அருளானந்தம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் மதியபோசன நிகழ்வு 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று பகல் 11:00 மணியளவில் நுணுவில் குளக்கோட்டு விநாயகர் ஆலய இராமையா மடத்தில் இடம்பெறவுள்ளது. அதில் கலந்து கொள்ளும்படி தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
துன்னாலை மேற்கு,
கரவெட்டி.
கல்முனை உவெஸ்லியில் சிறப்பான பணி ஆற்றினார்.இன்றும் அவரது மாணவர்கள் அவரது சிறப்பான கற்பித்தலை நினைவு கூருகின்றனர்.சில வருடங்களுக்கு முன்னர் (2007)-1990ஆண்டு கற்பித்த ஆசிரியர்கள் மீண்டும்...