Clicky

பிறப்பு 29 NOV 1960
இறப்பு 08 FEB 2020
அமரர் விசுவலிங்கம் கேதீஷ்வரன்
வயது 59
அமரர் விசுவலிங்கம் கேதீஷ்வரன் 1960 - 2020 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த அமரர் விசுவலிங்கம் கேதீஷ்வரன் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!!
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 10 Feb, 2020
நன்றி நவிலல் Sat, 07 Mar, 2020