Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 29 NOV 1960
இறப்பு 08 FEB 2020
அமரர் விசுவலிங்கம் கேதீஷ்வரன்
வயது 59
அமரர் விசுவலிங்கம் கேதீஷ்வரன் 1960 - 2020 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bestwig ஐ வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கேதீஷ்வரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்திக்கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.