

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bestwig ஐ வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கேதீஷ்வரன் அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம்(ஆசிரியர்- பொன்னுக்கோன்), மனோண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற ஐயாத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆகாஷ், அகல்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரமணி(கனடா), வள்ளிநாயிகி(கொழும்பு), கதிர்காமநாதன்(யாழ்ப்பாணம்), விக்கினராஜா(சுவிஸ்), கலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராஜா, ஜெகதீஸ்வரி, சிவராஜா, மல்லிகா, சந்திரவதனி, குகநாதன், கனகேஸ்வரி(சுவிஸ்), பாலன்ஜெயா, காந்தா, தேவிகா, ராணி, புவனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details