
அமரர் விசாஹன் சண்முகநாதன்
Old boy of Colombo Hindu College
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Visakhan Sanmuganathan
1962 -
2021

எங்கள் பாசத்திற்குரிய விசாகன் எங்களை விட்டு எங்கே போனாய். போயிட்டு வாறேன் என்று சொன்னாய் ஆனால் நீ திரும்பி வரவில்லை. அம்மனிடம் மன்றாடினோம். ஆனால் அம்மன் உன்னை தன்னுடன் கூட்டிக் கொண்டு போய்விட்டர. உனது புன்சிரிப்பில் அம்மன் மயங்கி விட்டா. நீ வருவாய் வருவாய் என்று காத்திருந்தோம். நீ எங்களை ஏமாற்றி விட்டாய் தம்பி. எங்கு திரும்பினாலும் உன் புன் சிரிப்பு முகம் என் கண் முன்னே தெரிகின்றது. நிர்மலா உடைந்து போய்விட்டா. சேயோன், சித்தப்பா கடவுளிடம் போய் விட்டதாக சொல்லி அழுவான். உன் மாமி உனது செய்தி கேட்டு குளறி அழுதா. உன் அழகிய திருமுகத்தை நாங்கள் இனிமேல் எப்போது பார்ப்போம். உனது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
Today we feel a loss so strong, That pains us through and through. A loss that no one was expecting, We can’t believe it’s you. The life you leave behind you Will never look the same. But we make a...