Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 JUN 1962
மறைவு 23 JAN 2021
அமரர் விசாஹன் சண்முகநாதன்
Old boy of Colombo Hindu College
வயது 58
அமரர் விசாஹன் சண்முகநாதன் 1962 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 373 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப்  பிறப்பிடமாகவும், லண்டனை  வசிப்பிடமாகவும் கொண்ட விசாகன் சண்முகநாதன் அவர்கள் 23-01-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Dr.சண்முகநாதன், நளாயினி சண்முகநாதன்(கொழும்பு)  தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி, ஞானாம்பிகை கந்தசாமி(Toronto)  தம்பதிகளின் மருமகனும்,

கோசலா  அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

லக் ஷா, ரிஷிஹன் ஆகியோரின் பாசமிகு  தந்தையும்,

ஜனனி அவர்களின்  அருமைச்  சகோதரரும்,

தவேந்திரராஜா, நிர்மலா(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயாபரன் அவர்களின் அன்புச் சகலனும்,

ஆரபி, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,

சேயோன் அவர்களின் அன்புச்  சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக  அன்னாரின் இறுதிக்கிரியைகள், நெருங்கிய குடும்பத்தினருடன் மட்டுமே நிகழும் என்பதை  வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.    

Mr Visakhan Sanmuganathan born in Colombo and resident of  Harrow, London, passed away peacefully on Saturday, the 23rd of January 2021.

Beloved son of late Dr S. Sanmuganathan(Veterinary Surgeon) and Mrs Nalayini Sanmuganathan(former teacher at The Overseas School of Colombo and of Hindu College, Colombo). Loving son-in-law of late Mr N. Kandasamy and Mrs Gnanambikai Kandasamy (Toronto - formerly, both teachers in Ethiopia).

Dearly beloved husband of Kosala,

Cherished father of Lucksha and Rishihan,

Affectionate brother of Janani,

Brother-in-law of Thavendrarajah(Indran) and Nirmala(Toronto),

Cousin brother of Thayaparan(Toronto),

Caring and loving uncle of Aarabi, Archanaa and Seiyon.

The religious rituals will take place between 11am and 1pm UK local time on Sunday, 31 January 2021, followed by the cremation rituals at 2pm.

This notice is provided for all family and friends.

Due to the prevailing situation, attendance at the funeral is restricted to immediate family members only and we request friends and other family members to join us virtually.    

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices