உங்கள் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பழகுவதற்கு ஒரு நல்ல ஜீவன், பாசக்காரர். தூயக விவகாரங்களில் அக்கறை கொண்டவர். அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய உளப்பூர்வமாக இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்பத்தினருடன் துயர் பகிர்ந்து கொள்கின்றோம்.
Piraveena & Family, Please accept our deepest sympathy for your loss. Our thoughts and orayers are with you.
Our deepest sympathies and heartfelt condolences to the bereaved family. May his soul rest in peace!
Please accept our most heartfelt sympathies for your loss…our thoughts and prayers are with you and your family during this difficult time.
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் அவர்களது துயருடன் கலந்துகொண்டு எங்கள் குடும்ப அனுதாபங்கள். ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிரோம். ஓம் சாந்தி ! சாந்தி !சாந்தி !...
We are honored and blessed to have known this beautiful condolences.
உங்கள் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.