Clicky

பிறப்பு 28 OCT 1933
இறப்பு 11 MAR 2024
திரு விநாயகர் கந்தவனம் (கவிநாயகர் கந்தவனம்)
Retired teacher, Principal, Poet
வயது 90
திரு விநாயகர் கந்தவனம் 1933 - 2024 நுணாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள் ஆசான் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற அவனருள் வேண்டி எமது இரங்கலை அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவர் சமூகம் சார்பாகவும் அளவெட்டி கிராம மக்கள் சார்பாகவும் அவர்தம் குடும்பத்தினருக்கு தெரிவித்து கொள்கிறோம் ஓம் சாந்தி இ யோகேந்திரன் ,நோர்வே
Write Tribute

Tributes