யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், குரும்பசிட்டியை வாழ்விடமாகவும், தென் ஆப்பிரிக்கா Lesotho, Transkei, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகர் கந்தவனம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமது குடும்பத்தின் சிகரம் அமரர் கவிநாயகர் கந்தவனம்(கவிஞர். கந்தவனம்) அவர்களின் மறைவு குறித்து நாம் அடைந்த பெரும் துயரில் எமது இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி, முகநூல், மின்னஞ்சல், RIPBOOK மூலமாக
அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், அழகிய மலர்வளையங்கள், பூங்கொத்துக்கள், மலர் மாலைகள் சாத்தியும், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தும், அன்னாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை வழங்கி அஞ்சலி செலுத்தியோருக்கும், இறுதி நிகழ்வில் வந்து எம்மோடு துக்கம் அனுபவித்தவர்களுக்கும், இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு பிரார்த்தித்தவர்களுக்கும், இன்று வரை எமக்கு ஆகாரம், சிற்றுண்டிகள் வழங்கிய அன்பு நெஞ்சங்களுக்கும், எம்முடன் துணை நின்று, சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்கள்,
ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எங்கள் உளம் கனிந்த நன்றியைத் தெருவித்துக்
கொள்கின்றோம்.
On behalf of Tamil Cultural Association of Waterloo Region and profound respect that I extend my deepest condolences to the family on the passing of Master Kandavanam. Late V. Kandavanam's...