Clicky

மண்ணில் 28 OCT 1933
விண்ணில் 11 MAR 2024
அமரர் விநாயகர் கந்தவனம் (கவிநாயகர் கந்தவனம்)
Retired teacher, Principal, Poet
வயது 90
அமரர் விநாயகர் கந்தவனம் 1933 - 2024 நுணாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vinayagar Kandavanam
1933 - 2024

கவி நாயகர் கந்தவனம் ஐயா இன்று எம்முடன் இல்லை, அவரின் இழப்பினை எவராலும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு. கனடா சைவசித்தாந்த மன்றம் ஆரம்பித்தகாலம் தொடக்கம் ஒன்றிணைந்து உதவி செய்து, அன்புநெறி சஞ்சிகையின் சிறப்பாசிரியராகவும், மன்றப்போசகராகவும் அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.ஐயாவின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுவதுடன் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி கனடா, சைவசித்தாந்தமன்றத்தினர் கமலா ஸ்கந்தகுமார்.

Write Tribute

Tributes