
அமரர் விநாயகமூர்த்தி கனகம்மா
வயது 89

அமரர் விநாயகமூர்த்தி கனகம்மா
1931 -
2021
சரவணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அப்பம்மா...
நேற்று நீங்கள்
இல்லை என்ற சேதி
காற்றோடு வந்த போது
கதிகலங்கிப்போனது
நெஞ்சம்...
கொரோனாவின்
கோரப்பிடியால்- உங்கள்
இறுதி முகம் காணாது
அனலிடைப் புழுவாய்
அன்னிய தேசத்தில்
நாம்...
உங்கள் அன்பும்
அரவணைப்பும்
அழியாத பொக்கிஷமாய்
என்றும் எங்கள்
நினைவலைகளில்....
உங்கள் திருவுயிர்
கதிர் வேலவன்
திருப்பாத கமலங்களில்
சென்றடைய வேண்டுகின்றோம் !!!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
பத்மரூபன் -தனுஜா
Write Tribute