1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 FEB 1931
மறைவு 29 JAN 2021
அமரர் விநாயகமூர்த்தி கனகம்மா 1931 - 2021 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 101 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும், தற்போது உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விநாயகமூர்த்தி கனகம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா உங்களது அன்பான அரவணைப்பு,
இனிமையான பேச்சு, பழக்கவழக்கங்கள், 
நேர்மை, எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
 போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!

எங்கள் பாசமிகு அன்னையே
எத்தனை காலங்கள் சென்றாலும்
மறக்க முடியுமா உங்களை
உங்கள் பாசமிகு அரவரணப்பும்
கனிவான பேச்சும் ஆண்டொன்று சென்றாலும்
உங்கள் நினைவுகளை சுமந்தபடி
 நாங்கள் உங்கள் ஆத்மமா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கிறோம்...

தகவல்: குடும்பத்தினர்