

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும், தற்போது உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி கனகம்மா அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களானா நாகராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
இராசமூர்த்தி, காலஞ்சென்றவர்களான தற்பராமூர்த்தி, கிருபாமூர்த்தி மற்றும் திருமணச்செல்வி, பங்கயற்செல்வி, தனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனலட்சுமி, கருணாவதி, லோகமலர், மகாதேவன், சற்குணானந்தன், வேல் அழகன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சின்னம்மா, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, காமாட்சியம்மா, முத்துக்குமார், பரமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தம்பிராசா, பாலலோஜினி, தாட்சாயினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தனுஜா- பத்மரூபன், சுதர்ஜன்- லோஜினி, சுகிர்ஜா- சதாரூபன், கல்பனா- மயூரன், ஜனனி- பிருந்தாபன், செந்தூரன்- வலஜி, சிவகரன்- கீர்த்தனா, காலஞ்சென்ற வசந்தரூபன், நிசாந்தி- பிரபாகரன், சகானா- மயூரன், சபீனா- பிரவிந்த், செங்கை யாழியன்- காயத்திரி, காலஞ்சென்ற நிறஞ்சனா மற்றும் அபிராமி, பவதாரணி, ஸ்ரீவாணி, சஞ்சயன், மதுரவாசகன், தேனுகா- கெளரிசங்கர், அருணன், கேதாரகெளரி, சதீசன், சாளினி, சாருஜன், சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திசானா, கவினாஸ், மிதுன், யஸ்சன், ஜெனுசா, சயானா, சாயிதன், சாயிதனா, விசாலி, விசாலன், தீபிகா, றனுஜன், யருசன், ஆதினி, அருகன், கவின், பவிசனா, றூபிஸ், கரீஸ், நவீன், கவிலன், ஆட்விக், லக்ஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னங்கண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.