
தோற்றம்
02 FEB 1931
மறைவு
29 JAN 2021
அமரர் விநாயகமூர்த்தி கனகம்மா
வயது 89

அமரர் விநாயகமூர்த்தி கனகம்மா
1931 -
2021
சரவணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
-
02 FEB 1931 - 29 JAN 2021 (89 வயது)
-
பிறந்த இடம் : சரவணை கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : தெஹிவளை, Sri Lanka உரும்பிராய், Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
02 FEB 1931
-
29 JAN 2021

Late Vinayagamoorthi Kanagamma
அப்பம்மா...
நேற்று நீங்கள்
இல்லை என்ற சேதி
காற்றோடு வந்த போது
கதிகலங்கிப்போனது
நெஞ்சம்...
கொரோனாவின்
கோரப்பிடியால்- உங்கள்
இறுதி முகம் காணாது
அனலிடைப் புழுவாய்
அன்னிய தேசத்தில்
நாம்...
உங்கள் அன்பும்
அரவணைப்பும்
அழியாத பொக்கிஷமாய்
என்றும் நீங்காது
எங்கள்
நினைவலைகளில்....
அன்பின் திருவுருவே....
அப்பம்மா...
உங்கள் திருவுயிர்
கதிர் வேலவன்
திருப்பாத கமலங்களில்
சென்றடைய
வேண்டுகின்றோம் !!!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
பத்மரூபன் -தனுஜா
பத்மரூபன் தனுஜா
அப்பம்மா
பிரான்ஸ்
France
4 years ago
Write Tribute
Summary
-
சரவணை கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 30 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 18 Jan, 2022