Clicky

தோற்றம் 02 FEB 1931
மறைவு 29 JAN 2021
அமரர் விநாயகமூர்த்தி கனகம்மா 1931 - 2021 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வத்சலா ,பாகியராசா .பிரான்ஸ் 30 JAN 2021 France

எங்கள் அன்புக்கினிய பெரியம்மா உங்கள் பிரிவால் நாங்கள் மிக்கவேதனையடைகின்றோம், உங்கள் ஆத்மா முருகன் திருப்பாதம் சென்றடைய பிராத்திக்கின்றோம். உங்களபிரிவால்வாடும், பெறாமகள், பேரபிள்ளைகள்,அஜிவன்&அபின்ன்