Clicky

தோற்றம் 02 FEB 1931
மறைவு 29 JAN 2021
அமரர் விநாயகமூர்த்தி கனகம்மா 1931 - 2021 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
02 FEB 1931 - 29 JAN 2021
Late Vinayagamoorthi Kanagamma
அப்பம்மா... நேற்று நீங்கள் இல்லை என்ற சேதி காற்றோடு வந்த போது கதிகலங்கிப்போனது நெஞ்சம்... கொரோனாவின் கோரப்பிடியால்- உங்கள் இறுதி முகம் காணாது அனலிடைப் புழுவாய் அன்னிய தேசத்தில் நாம்... உங்கள் அன்பும் அரவணைப்பும் அழியாத பொக்கிஷமாய் என்றும் நீங்காது எங்கள் நினைவலைகளில்.... அன்பின் திருவுருவே.... அப்பம்மா... உங்கள் திருவுயிர் கதிர் வேலவன் திருப்பாத கமலங்களில் சென்றடைய வேண்டுகின்றோம் !!! ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! பத்மரூபன் -தனுஜா
Write Tribute