Clicky

பிறப்பு 23 SEP 1940
இறப்பு 02 JUL 2023
திருமதி வினாசித்தம்பி வள்ளிப்பிள்ளை
வயது 82
திருமதி வினாசித்தம்பி வள்ளிப்பிள்ளை 1940 - 2023 கரணவாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Vinasithamby Vallipillai
1940 - 2023

வள்ளிப்பிள்ளை அம்மாவின் திடீர் இழப்பினால் துயருறும் குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் எனது குடும்பம் சார்பிலான இரங்கலையும்,ஆறுதலையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தடன் அம்மாவின் ஆத்மா அமைதிபெறவேண்டி இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன். ஓம் நமசிவாய, ஓம் சாந்தி.

Write Tribute