

யாழ். கரணவாய் வடக்கு வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி வள்ளிப்பிள்ளை அவர்கள் 02-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வினாசித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவநாதன், சிவகுமாரன், சிவபவானி, சிவனேசன், சிறீதாம்பிகை, சிவானந்தராஜா, சிவானந்தரூபன், விஜயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தையா(குட்டி), காலஞ்சென்றவர்களான பாலபரமேஸ்வரி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மாவதி, தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிறீஸ்கந்தராஜா, வசந்தா, நிரோஜினி, ரவீந்திரன், நந்தினி, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஜா, வினேஜா, நிருஜா ஆகியோரின் அன்பு அத்தையும்,
தர்சீகன் - ஜெனனி, செந்தூரன்- கோமதி, விதுர்சன், தீபிகா, வசீகரன், நிவேதன், சிவானுஜா, சிவானிகா, சுகிர்தனா, சுஜீவன், அகல்யா, சாஸ்வதன், சகானா, லக்ஸ்மிகா, லக்ஷிகன், லக்ஸ்சிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சியான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 08 Jul 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 09 Jul 2023 3:00 PM - 4:00 PM
- Monday, 10 Jul 2023 9:15 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.