
அமரர் வினாசித்தம்பி வள்ளிப்பிள்ளை
வயது 82

அமரர் வினாசித்தம்பி வள்ளிப்பிள்ளை
1940 -
2023
கரணவாய் வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Vinasithamby Vallipillai
1940 -
2023
அன்பான வகுப்புத் தோழி பவானி தங்கள் தாயார் இறைவனடி சேர்ந்ததை அறிந்து மிகவும் மனவேதனையடைகிறேன், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன், குலம் குடும்பத்தினர் Busy saint Georges

Write Tribute
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.