

அமரர் வினாசித்தம்பி கலாதரன்
1956 -
2022
இணுவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vinasithamby Kalatharan
1956 -
2022
அமரர் கலாதரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகின்றோம். அவரின் அன்னதானப்பணி ஈடு இணையில்லாதது. ஒரு தந்தையின் இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது . இந்த இழப்பை தாங்கும் பலத்தை கடவுள் உங்களிற்கு தருவார். நாங்கள் ஒரு அன்பு உள்ளத்தை இழந்து விட்டோம்.

Write Tribute
கலான்நாவின் குடும்பத்துக்கு எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் My sincere condolences to you and your family.