Clicky

பிறப்பு 19 JUL 1956
இறப்பு 23 JUN 2022
அமரர் வினாசித்தம்பி கலாதரன்
வயது 65
அமரர் வினாசித்தம்பி கலாதரன் 1956 - 2022 இணுவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vinasithamby Kalatharan
1956 - 2022

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி. ஈடுசெய்ய முடியாத அன்பானவர்களின் இழப்புகள் ஈசன் திருவடிகளில் இளைப்பாற வேண்டி ஆத்மா சாந்தி பெற பிரார்த்தித்து அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களுடன் எமது ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sun, 26 Jun, 2022
நன்றி நவிலல் Fri, 22 Jul, 2022