Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 06 FEB 1958
மறைவு 21 JAN 2022
அமரர் விமலராணி புவனேந்திரன்
வயது 63
அமரர் விமலராணி புவனேந்திரன் 1958 - 2022 ஆத்திசூடி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆத்திசூடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விமலராணி புவனேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:09/02/2023.

அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
 என்றும் அனையாத சுடராய்
 எல்லோர் மனதிலும் வாழ்ந்து
கொண்டிருக்கிறீர் அம்மா

பாசத்தை பகிர்ந்தளித்த
 பாமகளே பசியென்று வந்தோர்க்கு
 பையிலும் நீங்கள் கொடுத்தீர்
 அம்மா பார்க்கும் இடமெல்லாம்
 நீங்கள் நிற்பதுபோல்

நீங்கள் எம்முடன் வாழ்ந்த
காலங்கள் எம்முள்ளே
நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!

நீங்கள் மறைந்து பன்னிரு
திங்கள் ஆனால் என்ன?
 எம்மை விட்டு நினைவுகள் என்றுமே
மறந்து விடப்போவதில்லை!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 எல்லாம் வல்ல இறைவனை
 பிராத்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 22 Jan, 2022
நன்றி நவிலல் Sun, 20 Feb, 2022