யாழ். ஆத்திசூடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட விமலராணி புவனேந்திரன் அவர்கள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புவனேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கெளரி, பகிரதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆனந்தராசா, காலஞ்சென்ற பரமராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அன்னம்மா, இராஜகோபால், தவராசா, ஜெயந்தி(பிரான்ஸ்), உதயகுமார்(பாப்பா), சாந்தினி, குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சிவகுமார், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அசான், நாவியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link : Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 25 Jan 2022 5:00 PM - 9:00 PM
- Wednesday, 26 Jan 2022 7:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details