அமரர் விமலராணி சுப்பிரமணியம்
Retired Music Lecturer- Hindu Ladies College, Jaffna, Batticaloa Teachers Training College, Kopai Teachers Training College
வயது 84
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vimalaranee Subramaniam
1936 -
2020
நெஞ்சம் நெகிழ்ந்த அஞ்சலிகள். உறவினில் மச்சாளாக , உடன் பிறவா சகோதரியாக, உரிமையுள்ள மாமியாக, எம் வாழ்வில் தாங்கள் கலந்து இருந்தீர்கள். தங்கள் அன்பும் பாசமும் பிரதிபலன் கருதாத உதவிகளும் எம்மால் என்றும் மறக்க முடியாதவை. அவற்றுக்கெல்லாம் இப்போதன்றி வேறு எப்போது நன்றி தெரிவிக்க முடியும். அன்புத் தாயே, நெடுந்தொலைவில் தாங்கள் இருந்த போதும் தங்கள் முகமும் நினைவுகளும் எம்மால் மறக்கப்பட முடியாதவை. என்றென்றும் தங்கள் நினைவுகளை எங்கள் இதயங்கள் சுமந்திருக்கும். தங்கள் ஆத்மா இறையருளில் சங்கமித்து சாந்தி பெற நன்றியோடு பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
Back in Kondavil in the 1950's you were a beautiful lady with so much care and affection for others and I have fond memories of being with you shared so much happy moments with you and your loving...