1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விமலராணி சுப்பிரமணியம்
Retired Music Lecturer- Hindu Ladies College, Jaffna, Batticaloa Teachers Training College, Kopai Teachers Training College
வயது 84
Tribute
68
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவிலை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விமலராணி சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!
இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!
ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!
பிரிவால் துயருறும் மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
Back in Kondavil in the 1950's you were a beautiful lady with so much care and affection for others and I have fond memories of being with you shared so much happy moments with you and your loving...