மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவிலை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலராணி சுப்பிரமணியம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் சுப்பிரமணியம் அன்னபூரணம்(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
தர்மவதி(ஐக்கிய அமெரிக்கா), சுதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயசுந்தரம்(ஐக்கிய அமெரிக்கா), யசோதை(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிஷ்களன்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புப் பேத்தியும்,
புவனராணி(லண்டன்), காலஞ்சென்ற இந்திராணி(லண்டன்), தபேந்திரன்(சிங்கப்பூர்) (Malayan Trading Company Proprietor), தர்மேந்திரன்(லண்டன்), வசந்தராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-04-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை New Jersey, USA இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Ms. Vimalaranee Subramaniam was born in Malaysia, lived in Kondavil, Srilanka and passed away peacefully on Saturday 25th April 2020 in New Jersey, USA.
Beloved Daughter of the late Amirthalingam Subramanium & the late Annapuranam(Packiam).
Loving Mother of Tharmavathi(USA), Suthan(Germany).
Beloved Mother-in-Law of Vijayasundaram(USA), Yasothai(Germany).
Loving Grand-mother of Nishkalan(USA).
Loving Sister of Puvanaranee (London), late Indranee (London), Thabendran(Singapore & Malayan Trading Company Proprietor), Tharmendiran(London), Vasantharanee (London).
This Notice is provided for all family and friends.
Back in Kondavil in the 1950's you were a beautiful lady with so much care and affection for others and I have fond memories of being with you shared so much happy moments with you and your loving...