Clicky

பிறப்பு 11 FEB 1936
இறப்பு 25 APR 2020
அமரர் விமலராணி சுப்பிரமணியம்
Retired Music Lecturer- Hindu Ladies College, Jaffna, Batticaloa Teachers Training College, Kopai Teachers Training College
வயது 84
அமரர் விமலராணி சுப்பிரமணியம் 1936 - 2020 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

Athithan 26 APR 2020 United Kingdom

சூழும் உறவுகளை கலகலப்பாக்கும் உங்கள் மறவா நினைவுகளுடன் வாழும் மனங்களை பளபளப்பாக்கும் உங்கள் இறவா புன்னகையுடன் எம்மை விட்டு பிரியும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எம் பிரார்த்தனைகள் ஆதித்தன் & பவானி UK லவன்யா & அலன் Brazil மனோ மச்சாள் Brazil