

யாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சாரதாதேவி அவர்கள் 10-03-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஜயரட்ணம்(VC Clerk- உயிலங்குளம், மன்னார்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜினி, மாலினி, விஜிதரன், ரூபினி, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வநாதன், நடராஜா, ராஜமலர், சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, அம்பலவாணர், சோமஸ்கந்தன், கனகசபாபதி, சின்னவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, பத்மாவதி, புவனேஸ்வரி, மங்கையற்கரசி, கந்தசாமி, செல்லத்துரை, தம்பையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயந்தி, காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் றஞ்சிதகுமார் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
பிரதாப், கஸ்தூரி, மயூரன், பிரியா, பிரவீணா, ஜமுனா, ராகுலன், டிலானி, மயூரி, ஜனனி, அபிரா, சிந்துஜன், கபிலன், மதுரா, தனுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 23 Mar 2022 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அமரர் விஜயரட்ணம் சாரதாதேவி அவர்களுக்கு மலர் வணக்கம்! ஒரே ஊரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இலங்கையில் நிகழ்ந்தேறிய இனவாத வன்கொடுமைகளால் தூக்கி வீசப்பட்டவர்களாய் புவியெங்கும் விரவி வெவ்வேறு தடப்...