கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Vijayarajah Indirani
1952 -
2026
தாயாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவிப்பதோடு, நீங்கள் யாவரும் இத்துன்பத்தில் இருந்து மீண்டெழவும் தாயாரின் ஆன்மா இறையடிசேரவும் எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திப்பதோடு, உங்கள் துயரையும் உளமாறப்பகிர்ந்து, எமது உணர்வுரீதியான ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கின்றோம். ஒம் சாந்தி! ஒம் சாந்தி!! ஒம் சாந்தி!!!
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் அவரின் பிரிவை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எல்லாம் வள்ள இறைவன் ஆறுதல் அழிப்பாராக ஓம் நமசிவாய.