Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 JAN 1952
மறைவு 06 JUN 2026
திருமதி விஜயராஜா இந்திராணி
வயது 74
திருமதி விஜயராஜா இந்திராணி 1952 - 2026 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த(சிங்கப்பூர்) காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா அன்னம்மா(புங்குடுதீவு 6ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜயராஜா அவர்களின் பாசமிகு மனைவியும், 

சுகல்யா, கதீஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லிங்கேஸ்வரன், றயாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், ஜெயலட்சுமி மற்றும் குணரட்ணம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சரோஜினிதேவி, சாந்தகுமாரி(ஜேர்மனி), கோணேஸ்வரி(ஜேர்மனி), பிரேமகுமாரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கிருபானந்தன், குலேந்திரன், வெற்றிவேல் மற்றும் யோகசுந்தரம், சிவகரன், கமலா, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, பாலராஜா, காலஞ்சென்றவர்களான யோகராஜா, தியாகேஸ்வரி மற்றும் கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

வடிவேல், விஸ்வலிங்கம், ரதி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,

ஆதேசன், அபிசன், அபர்னா, கரிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லிங்கேஸ் - மருமகன்
கதீஜன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices