Clicky

பிறப்பு 17 OCT 1952
இறப்பு 24 JUL 2024
அமரர் விஜயலெட்சுமி வில்வரெத்தினம் (விஜயா)
வயது 71
அமரர் விஜயலெட்சுமி வில்வரெத்தினம் 1952 - 2024 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Vijayaletchemi Vilvaratnam
1952 - 2024

அன்பின் விஜா அன்டி எங்கள் குடும்பம் உங்கள் குடும்பம் ஒன்று போல் அன்று தொடர்ந்து இன் று வரை அன்னமஆச்சி பழகி வந்த குடும்பம் நீங்க இஇன்று இல்லை ஏன்பது எங்களுக்கு பெரும் துய்ரத்தை தந்து விட்டது இப்போ ஒரு கவலை கண்ணீர் இராம் காயவில்லை எங்கள் குடும்பத்தில் நடந்த துக்கம் அதற்குள் உங்கள் குடும்பத்தில் இரு துக்கத்தை கடவுள் தந்து விட்டன் இதிலே தேரிகிறது இருகுடும்பமும் ஒரு குடும்பம் என எண்ண செய்வது கடவுள் இடம் கோவித்து ஒரு பிரிஜோசோனம் இல்ளை ஏன்றாக்கோ ஒரு நாள் எல்லோரும் இறப்பு உண்டு ஆனால் கடவுள் திடீர் என அழத்தது தான் சோகம் விஜா அன்டி உங்கள் ஆத்மா ???? சாந்தி அடய எங்கள் ??குல தெ ய்வம் கார்த்த வரராஜா சாமி வேண்டுக்கிறேன் ஓம் ????சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute

Tributes