Clicky

பிறப்பு 17 OCT 1952
இறப்பு 24 JUL 2024
திருமதி விஜயலெட்சுமி வில்வரெத்தினம் (விஜயா)
வயது 71
திருமதி விஜயலெட்சுமி வில்வரெத்தினம் 1952 - 2024 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Vijayaletchemi Vilvaratnam
1952 - 2024

அன்பின் உறவே அருமை உடன் பிறவா அன்ரி உங்கள் நினைவுகள் என்றும் மரோவோம் நீங்கள் புலம் பெயர்ந்து பல ஆண்டுகள் நீங்கள் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்தாலும் எங்கள் குடும்பத்தில் நீங்க எல்லோரும் உங்கள் கூடபிறந்த சகோதரி மாதிரி தான் எங்கள் அம்மாவை எல்லோர்களையிம் பழகி வந்திர்கள் ( அது சிறு வயதில் இருந்து அண்ணம்மா அம்மாச்சி உங்களை அப்பிடி வளரத்து வந்தார்கள் அன்று போல் இன்றும் பழகி வருகிறோம் உங்கள் இளப்பு எங்களுக்கு பெரும் துய்ரத்த தந்து விட்டது என்ன செய்வது எல்லோருகும் ஒரு நாள் வாறது உண்மை தான் ஆனால் கடவுள் உங்களை சீக்கிரம் அழத்து விட்டார் அன்டி உங்கள் ஆத்மா சாந்தி பெர கடவில் இடம் வேன்டுகிரேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute

Tributes