Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 OCT 1952
இறப்பு 24 JUL 2024
அமரர் விஜயலெட்சுமி வில்வரெத்தினம் (விஜயா)
வயது 71
அமரர் விஜயலெட்சுமி வில்வரெத்தினம் 1952 - 2024 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bützberg ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயலெட்சுமி வில்வரெத்தினம் அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, அன்னம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வில்வரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

வில்வஜோதி(ஜோதி), வில்வகரன்(கண்ணன்), விஜயதரன்(விஜயன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சூரியகுமார், கமலகெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சத்தியதேவி(தேவி- சுவிஸ்), சகுந்தலாதேவி(சந்திரா- கனடா), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(கனடா), தவனேஸ்வரன்(தவம்- சுவிஸ்), மணிமாலா(மாலா- சுவிஸ்), சுவேந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகசபை(சுவிஸ்), சிவச்சந்திரன்(சுவிஸ்), காலஞ்சென்ற செந்தாமரைச்செல்வி(செந்தா- கனடா), குகராணி(சுவிஸ்), தணிகாசலம்(சுவிஸ்), நடேசநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், பேரம்பலம், சீவரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்தாமணி(கனடா), யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,

சயூரன், சஜன், யஸ்மிதா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

வினிஷா, கவிஷன், விஜயனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஜோதி - மகள்
சூரி - மருமகன்
கண்ணன் - மகன்
விஜயன் - மகன்
தவம் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்