
மண்ணில்
18 JAN 1994
விண்ணில்
14 JUN 2022
அமரர் விஜயாலயன் மதியழகன்
Member of Ottawa Police Services, Former Member of Canadian Armed Forces
வயது 28
-
18 JAN 1994 - 14 JUN 2022 (28 வயது)
-
பிறந்த இடம் : முள்ளியவளை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Ottawa, Canada
கண்ணீர் அஞ்சலி
Prem - Ottawa
18 JUN 2022
Canada
சின்னஞ்சிறுவனாய் பார்த்தநாள் தொட்டு ..பென்னம்பெரியவனாய் கண்முன்னே வளர்ந்தவனே...உன் செல்லச் சிரித்த முகம் இனி காணாமல் தவிப்போமோ? கடவுளும் கை விட்டதுவே... எப்படி ஆறும் இந்த இழப்பு.. பிரார்த்திக்கிறோம் உன் ஆத்ம சாந்திக்காக.
Summary
-
முள்ளியவளை, Sri Lanka பிறந்த இடம்
-
Ottawa, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 18 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 03 Jun, 2023
அன்பு மருமகனே ஆண்டு ஒன்று ஆனாலும் உன் நினைவுகளோடு என்றும் நாங்கள்.....எங்கள் கண்ணீர் துளிர்களைக் காணிக்கையாக்குகின்றோம் உந்தன் நிணைவுகளோடு பெரிய மாமா குடும்பம்