ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்
ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு புலம் பெயர் தேசத்தில் எம் மண்ணின் பெயர் நாட்டிய மண்ணின் மைந்தனுக்கு எம் இனம் சார்ந்த அஞ்சலிகள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்பதோடு அவர்தம் குடும்பத்தவருக்கு எமது இரங்கலை தெரிவிக்கின்றோம்
ஓம் சாந்தி
இ .யோகேந்திரன் ,நோர்வே
அன்பு மருமகனே ஆண்டு ஒன்று ஆனாலும் உன் நினைவுகளோடு என்றும் நாங்கள்.....எங்கள் கண்ணீர் துளிர்களைக் காணிக்கையாக்குகின்றோம் உந்தன் நிணைவுகளோடு பெரிய மாமா குடும்பம்