Clicky

மண்ணில் 18 JAN 1994
விண்ணில் 14 JUN 2022
அமரர் விஜயாலயன் மதியழகன்
Member of Ottawa Police Services, Former Member of Canadian Armed Forces
வயது 28
அமரர் விஜயாலயன் மதியழகன் 1994 - 2022 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Anparasi Rajkumar 18 JUN 2022 India

அழகா இத்தனை அவசரமாய் ஆண்டவன் படிப்பான் என கனவிலும் நினைக்கவில்லை. மாமாவைப்போல் வரவேண்டும் என்று ஆசைப்பட்டாய் பெரியவனாய் தலைமகனாய் நீ இருப்பாய் என்றுன்அன்னை காத்திருக்க இடி இறங்கியது தலையில். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லைமகனே. இழப்புக்கு மேல் இழப்புக்கள். சென்றுவா மகனே. ஆறாத்துயரில் நாங்களும் ராஜ் கிரிஜா.

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 18 Jun, 2022