வீரமகனே விஜை இவ்வளவு சீக்கிரத்தில்
இறைவன் உன்னை அழைத்து அணைப்பான் என்று யாரும் எதிர்பார்க்காத உன்னிழப்பை
ஏற்க மறுக்குதய்யா....
உன் வீரமும் தியாகமும்
என்றென்றும் இவ்வுலகில்
நிலைத்திருக்குமடா மகனே....
உன்னிழப்பை ஈடு செய்ய முடியாது
ரணமாய் வெந்துபோயிருக்கும் உன் இனிய உறவுகளுக்கு என் ஆழ்ந்த துயரத்தை தெரிவித்து....
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்....😔
அன்பு மருமகனே ஆண்டு ஒன்று ஆனாலும் உன் நினைவுகளோடு என்றும் நாங்கள்.....எங்கள் கண்ணீர் துளிர்களைக் காணிக்கையாக்குகின்றோம் உந்தன் நிணைவுகளோடு பெரிய மாமா குடும்பம்