It is very sad to lose a son, and a relative who is brave and service minded who not only served his country (Canada) and left a great reputation and legacy of our mother land (Thamil Eelam).
He will be missed but never forgotten!
ஒரு தேசத்தின் சேவையாளானை, ஒரு மகனை, ஒரு அன்பான சகோதரனை, ஓர் நண்பனை இழந்தது அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமன்றி எமது தமிழ் சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். கனடா நாட்டின் காவலனாய் ஒட்டாவா நகரத்தின் பாதுகாவலனாய் உந்தன் பாசமான சேவையை வழங்கி தமிழ் மண்ணிற்கும் தமிழ் சமூகத்திற்கும் பெருமை தேடித்தந்த ஒரு உத்தமனாய் இன்று உறங்கி விட்டாய் உந்தன் நினைவுகளும் உமது சேவைகளும் எம்மனதில் என்றும் நிலைக்கும்.
உந்தன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
!!! ஓம் சாந்தி !!!
அன்பு மருமகனே ஆண்டு ஒன்று ஆனாலும் உன் நினைவுகளோடு என்றும் நாங்கள்.....எங்கள் கண்ணீர் துளிர்களைக் காணிக்கையாக்குகின்றோம் உந்தன் நிணைவுகளோடு பெரிய மாமா குடும்பம்