5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜயலெட்சுமி திருச்செல்வம்
(கிளி)
வயது 72

அமரர் விஜயலெட்சுமி திருச்செல்வம்
1946 -
2018
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், இல 21, ஓட்டுமடம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி திருச்செல்வம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
தேவதை அம்மாவை தொலைத்து விட்டோம்
எங்களை தெய்வங்கள் கூட கை விட்டதோ!
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே ....
இமை மூடி தூங்கினாலும்
விடை தேடி அழுகின்றது இதயம்
மனம் மட்டும் மௌனித்து
உன் நிலை தன்னை ஏற்கின்றது
யாரிடம் பகிர்வோம்
இந்த மனம் படும் வேதனையை
நீ இல்லா இவ்வுலகில்
நிம்மதியோ எமக்கில்லை- ஆனாலும்
உன் நினைவுகள் என்றும் எம்முடன் நிரந்தரம் தான்
நீங்காத உன் நினைவுகளையும் சுமந்தபடி
பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
RIP .My deepest condolences for uncle sumathy acca, Indra acca , mathi anna and anathy(Tharmini Maidaitivu)