யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், இல 21, ஓட்டுமடம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலெட்சுமி திருச்செல்வம் அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருச்செல்வம்(பரமநாதன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுமதி(ஜெர்மனி), காலஞ்சென்ற மணிவண்ணன், இந்திரா, மதிவண்ணன்(லண்டன்), அனுசியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீரங்கன்(ஜெர்மனி), அருள்மோகன், கிரிஜா(லண்டன்), ஜெயக்குமார்(லதா ஸ்ரோர்- காலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், மகாலெட்சுமி, சிவபாக்கியம், தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியலெட்சுமி, குலசிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாயகம், இராஜரெட்ணம், திருஞானசம்பந்தன், கேசவநாதன் மற்றும் இரம்மணி, சரோஜினிதேவி ஆகியோரின் அருமை மைத்துனியும்,
திரு. திருமதி நல்லையா, திரு. திருமதி சற்குணம், காலஞ்சென்ற நவரட்ணம், திருமதி சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,
செளமிகா, சாரங்கா, சசிக்கா, கோபிகா, நிதுர்ஸன், கதீசன், அனிஸ், அஸிந்த், அஸ்னா, தஜிந்தன், தனுசுயன், கவிநயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP .My deepest condolences for uncle sumathy acca, Indra acca , mathi anna and anathy(Tharmini Maidaitivu)