திருமதி விஜயலட்சுமி கணேசலிங்கம்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Vijayalakshmi Kanesalingam
1954 -
2025
அன்பான மைத்துனியே! உறவு முறை கொண்டாட உன் போல் யாரும் இல்லை. ஊர் வரும் போது இனி மேல் நீயும் இல்லை. எம் உள்ளத்தில என்றுமே நீ இருப்பாய். உன் அன்பை மறவாமல் நாம் இ்ருப்போம். எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி🙏 தில்லையம்பலம் மாமா குடும்பத்தினர்
Write Tribute
We are sorry for your loss, our thoughts are with you during this difficult time