கம்பகா மீரிகமயைப் பிறப்பிடமாகவும், மன்னார் 10ஆம் கட்டை (மயில் போஸ்ட்) உயிலங்குளம், கிளிநொச்சி ஸ்கந்தபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி கணேசலிங்கம் அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மன்னார் 10ஆம் கட்டை (மயில் போஸ்ட்) உயிலங்குளத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(வர்த்தகர்) பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், வடலூர் அனலைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சதாபாலன், சத்தியபாமன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாறஞ்ஜா அவர்களின் அன்பு மாமியாரும்,
மீனாட்சி அவர்களின் பாசமிகு பேத்தியும்,
பரமேஸ்வரி, சிவசுப்பிரமணியம், கேதீஸ்சன், யோகேஸ்வரி, யோகராசா, யோகராணி, யோகனாந்தசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இந்திரபுஸ்பம் மற்றும் கெங்கராசா, குலசேகரம், மகாலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் ( 560,ஸ்கந்தபுரம், கிளிநொச்சி) பார்வைக்கு வைக்கப்பட்டு, 08-10-2025 புதன்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ஸ்கந்தபுரம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
We are sorry for your loss, our thoughts are with you during this difficult time