11ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் விஜயகுமார் டினேஸ் சுஜீத்
1996 -
2013
Winterthur, Switzerland
Switzerland
Tribute
15
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
விஸ் Winterthur ஐ பிறப்பிடமாகவும், சுவிஸ் Thun ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயகுமார் டினேஸ் சுஜீத் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை இழந்து ஆண்டு
பதினொன்று ஆனாலும்
உந்தன் ஆசைமுகம்,
நேசப்புன்னகை மறையவில்லை.....!
உந்தன் கலகலப்பாக பேச்சும்
கனிவான புன்னகையும்
பாசத்துடன் உறவாகும் உந்தன் அன்பையும்
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உன்னை நினைத்து கண்ணீர்
சொரிகின்றோம்..!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உன்னை
கண்டிட முடியாதோ..!
நீ எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீ வாழ்ந்துகொண்டிருப்பாய்!
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
அப்பா, அம்மா, தங்கை மற்றும் உறவினர்
We miss you! You will always be remembered in our hearts 🕯 ❤️