Clicky

பிறப்பு 04 AUG 1969
இறப்பு 18 SEP 2022
அமரர் விஜயதாஸ் தம்பிப்பிள்ளை
Process Engineer, Siemens Milltronics Process Instruments Inc
வயது 53
அமரர் விஜயதாஸ் தம்பிப்பிள்ளை 1969 - 2022 அச்சுவேலி வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இ பிரசன்னா 20 SEP 2022 United Kingdom

கூட்டத்தில் நிகழ்வுகளில் எங்கிருந்தாலும் தேடும் ஒரு முகம் விசயண்ண எங்கே, தெரிந்தவர்களை எங்கு சந்திச்சாலும் கேட்பது விசயண்ண என்ன செய்கிறார் உங்களது இறப்பை நம்ப முடியவில்லை ஏற்கவே முடியவில்லை