Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1969
இறப்பு 18 SEP 2022
அமரர் விஜயதாஸ் தம்பிப்பிள்ளை
Process Engineer, Siemens Milltronics Process Instruments Inc
வயது 53
அமரர் விஜயதாஸ் தம்பிப்பிள்ளை 1969 - 2022 அச்சுவேலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயதாஸ் தம்பிப்பிள்ளை அவர்கள் 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, கோணேஸ்வரி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், நடராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமேகலா  அவர்களின் அன்புக் கணவரும்,

வாரணண் அவர்களின் அன்புத் தந்தையும்,

உதயராணி(இலங்கை), உதயகுமார்(சுவிஸ்), உதயதாஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மலர்மதி(சுவிஸ்), பாலசுப்பிரமணியம்(இலங்கை), ஜெயசுதா(சுவிஸ்) முகுந்தன்- கலைச்செல்வி(கனடா), கஜேந்திரன்- சோபி(இலங்கை), பிரதாபன்‌-கஜேந்தினி(கனடா), ரமணன்- டக்சினி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

அங்குசன், வேதிகா, சிந்தூரா, கிருஸ்ணா(இலங்கை) , செந்தூரன்(சுவிஸ்), ஆதித்தன்‌, திவ்யா, ஆதிரையன்(இலங்கை), அஞ்சலன், ஆகாஷ், யாஷ்வின், இலக்சயன், லவின், இசான், அகானா(கனடா) ஆகியோரின் ‌அன்பு மாமாவும்,

பிரணவி, கெளசிகன், கெளதமன், வாகீசன், மதுராளன்(சுவிஸ்) ஆகியோரின் ‌அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயகுமார் - சகோதரன்
உதயதாஸ் - சகோதரன்
முகுந்தன் - மைத்துனர்
பிரதாபன் - மைத்துனர்
ரமணன் ‌ - மைத்துனர்
அங்குசன்‌ - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices