Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 AUG 1969
இறப்பு 18 SEP 2022
அமரர் விஜயதாஸ் தம்பிப்பிள்ளை
Process Engineer, Siemens Milltronics Process Instruments Inc
வயது 53
அமரர் விஜயதாஸ் தம்பிப்பிள்ளை 1969 - 2022 அச்சுவேலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயதாஸ் தம்பிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உறைவிடமாய்
திகழ்ந்து எம்மை வழிநடத்தி
பாதுகாத்து வளர்த்து எம்
நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணித்த
எம் அன்புத் தெய்வமே!

வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்

மறையாது இனிய பொழுதில்
காலனவன் செய்த செயலால்
எம்மையெல்லாம்
கலங்க வைத்துப் போனதேன்?

உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 19 Sep, 2022